CoronaVirus: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 25/05/2020

துருக்கியில் கோவிட் பத்தொன்பது வைரஸ் பரவத்தொடங்கிய வேகத்திலேயே தற்போது தணிந்து வருவதை அதன் பரிசோதனைத் தரவுகள் உணர்த்துகின்றன. அங்குள்ள நிலையை நேரில் பார்வையிட்டது பிபிசி. Subscribe...